الأربعاء، 4 سبتمبر 2013

அன்புடையீர் வணக்கம்.
இது என்னுடைய முதல் பதிப்பு ! நான் பல பேருடைய பதிப்புகளை வாசித்து உள்ளேன். இப்போது தான் எனக்காக ஓன்று துவங்கி உள்ளேன். முதல் பதிப்பு என்னுடைய சுய புராணமாக இருக்க போகிறது. என்னை இந்த நிலைக்கி வர வழி  அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமுவர்த்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.